follow the truth

follow the truth

July, 21, 2025
Homeஉள்நாடு"VAT அதிகரிப்பு மக்களை போலவே தனக்கும் கஷ்டம்தான்" - மஹிந்த

“VAT அதிகரிப்பு மக்களை போலவே தனக்கும் கஷ்டம்தான்” – மஹிந்த

Published on

வட் வரி அதிகரிப்பு மக்களுக்கும் போல தமக்கும் கஷ்டம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார்.

களுத்துறை கூட்டுறவு கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்களின் சிரமங்கள் குறித்து தற்போதைய ஜனாதிபதிக்கு கட்சித் தலைவர் கூட்டத்தில் தெரியப்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு நல்லபடியாக முகங்கொடுக்க முடியும். சவால்கள் எந்த பிரச்சினையும் இல்லை. ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் ஒருவரை களமிறக்குவோம். ஐக்கிய தேசியக் கட்சி எப்பொழுதும் கைவாறு மாத்திரமே வேலை இல்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

PAFFREL அமைப்பினால் பெண் தலைவர்களுக்கான செயலமர்வு

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு (PAFFREL) அமைப்பு பெண் தலைவர்களுக்காக ஒழுங்குசெய்த பாராளுமன்றம் குறித்து தெளிவுபடுத்தும்...

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து ஜனாதிபதி...

நுவரெலியாவின் கிரகரி ஏரியில் படகு சவாரிக்கு தற்காலிக தடை

கடும் காற்று மற்றும் கடுமையான வானிலை காரணமாக, பாதுகாப்பு காரணங்களுக்காக நுவரெலியாவில் உள்ள கிரகரி ஏரியில் படகு சவாரி...