follow the truth

follow the truth

May, 8, 2025
Homeவிளையாட்டுபுதிய மைல் கல்லை எட்டிய வனிந்து

புதிய மைல் கல்லை எட்டிய வனிந்து

Published on

சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளில் தனது 100 ஆவது விக்கெட்டை இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்க கைப்பற்றியுள்ளார்.

ஆப்காஸ்தானுக்கு எதிராக தற்போது இடம்பெற்றுவரும் போட்டியில் நஜிபுல்லா சத்ரனின் விக்கெட்டை வீழ்த்தியதன் ஊடாக அவர் தனது 100 ஆவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

அதன்படி, அதிவேகமாக 100 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களில் இரண்டாம் இடத்தை வனிந்து ஹசரங்க பெற்றுள்ளார். இவர் 63 போட்டிகளில் கலந்து கொண்டு இந்த விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் 53 போட்டிகளில் நூறு விக்கெட்டுக்களை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ரோஹித் சர்மா

இந்திய அணித்தலைவராக இருந்த ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான...

எல்லையில் பதற்றமான சூழல் – ஐ.பி.எல் போட்டியில் மாற்றம்?

பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய இராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின்...

இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்...