follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP2கனடாவில் இலங்கையர்கள் படுகொலை - இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்

கனடாவில் இலங்கையர்கள் படுகொலை – இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்

Published on

கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு டொரண்டோவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெளிநாட்டில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று டொரண்இலங்கை துணைத் தூதரகம்(Consulate General of Sri Lanka) அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சாமர தொடர்பில் ரணிலின் பகிரங்க கருத்து பிழையானது – இலஞ்ச ஆணைக்குழு அறிவிப்பு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (16)...

இலங்கையிலிருந்து மின்னணு உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்ய ஜப்பான் ஆர்வம்

இலங்கையிலிருந்து இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பானின் வெளியுறவு வர்த்தக ஒழுங்கமைப்பின்...

சாமரவின் பிணை இரத்து செய்யக் கோரிய கோரிக்கை நிராகரிப்பு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்...