குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குடு சலிந்து என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிகா குணரத்ன எதிர்வரும் மார்ச் மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாணந்துறை பிரதான நீதவான் சம்பிகா ராஜபக்ஷ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.