follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉலகம்ரஷ்ய அதிபராக 5வது முறையாக பதவியேற்ற புடின்

ரஷ்ய அதிபராக 5வது முறையாக பதவியேற்ற புடின்

Published on

ரஷ்ய அதிபர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று விளாடிமிர் புடின், இன்று 5வது முறையாக அதிபராக பொறுப்பேற்றார்.

இந்த தேர்தலில் 88 சதவீத வாக்குகளை பெற்று விளாடிமிர் புடின் வெற்றிப்பெற்றார். இந்த தேர்தல் முடிவுகளின்படி பிரதான எதிர்க்கட்சிகளே இல்லாத சூழல் ஏற்பட்ட நிலையில் விளாடிமிர் புடின் 5வது முறையாக ரஷ்ய அதிபராக இன்று பொறுப்பேற்றார்.

இந்த தேர்தலில் வெற்றிப்பெற்றதன் மூலம் இன்னும் 6 ஆண்டுகள் அவர் அதிபராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

ஆப்கான் வெள்ளத்தில் 68 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து கனமழை...

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...

உக்ரைன் போருக்கு அரசியல் தீர்வு தேவை

உக்ரைன் போரை நிறுத்தி அரசியல் தீர்வை எட்டுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...