follow the truth

follow the truth

July, 21, 2025
HomeTOP1கெலிஓயாவில் கடத்தப்பட்ட மாணவி அம்பாறையில் கண்டுபிடிப்பு

கெலிஓயாவில் கடத்தப்பட்ட மாணவி அம்பாறையில் கண்டுபிடிப்பு

Published on

கம்பளை ,கெலிஓயா பகுதியில் வேனில் கடத்திச் செல்லப்பட்ட மாணவியை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்ட இந்த மாணவி அம்பாறை பேருந்து நிலையத்தில் இருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது, ​​கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

நேற்றிரவு (12) அம்பாறை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருவரும் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவியிடம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை மாணவி வைத்திய பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீர்திருத்தமா அல்லது சுமைத்திருத்தமா? 2026 கல்வி திட்டத்தை குறை கூறும் ஆசிரியர் சங்கம்

2026ஆம் ஆண்டு நடைமுறைக்கு வர உள்ள கல்வி சீர்திருத்தங்கள், மாணவர்கள்மீது மேலும் சுமையை ஏற்படுத்தும் என்று இலங்கை ஆசிரியர்...

ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது

ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் கைப்பேசிகளை பயன்படுத்துவதற்குப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார...

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமை இங்கிலாந்துக்கு

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) வருடாந்திர மாநாடு சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி,...