follow the truth

follow the truth

May, 6, 2025
HomeTOP2ஒரே நேரத்தில் அணிவகுக்கும் ஏழு கோள்கள்

ஒரே நேரத்தில் அணிவகுக்கும் ஏழு கோள்கள்

Published on

செவ்வாய், வியாழன், யுரேனஸ், வெள்ளி, நெப்டியூன், புதன் மற்றும் சனி ஆகிய ஏழு கோள்களையும் இன்று மாலையில் ஒரே நேரத்தில் பார்க்க முடியும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி மாதம் தொடங்கிய இந்த நிகழ்வில், ஆரம்பத்தில் நான்கு கிரகங்கள் சூரியனின் நேர்க்கோட்டில் இருந்தன. தற்போது அவற்றுடன் இரண்டு கிரகங்களும் இணைந்து 6-ஆக காட்சியளிக்கின்றன. இன்று ஏழாவது கிரகமும் இவற்றின் நேர்க்கோட்டில் இணையும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த காட்சியை வெறுங்கண்ணால் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் ஐந்து கோள்களை மாலை 6:30 முதல் 7:10 வரை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது இந்த நிகழ்வை நீங்கள் தவறவிட்டால், 15 ஆண்டுகள் கழித்து 2040-ம் ஆண்டில்தான் தோன்றும்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் இரு மாணவர்கள் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்...

கூரிய ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரியை தாக்க முற்பட்ட நபர் மீது துப்பாக்கச் சூடு

சீதுவயில் பொலிஸ் உத்தியோகத்தரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான...

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று

2025 ஆம் ஆண்டின் 339 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, இன்று (06) காலை 7.00 மணி...