follow the truth

follow the truth

July, 25, 2025
Homeஉலகம்அமெரிக்கா-ஜப்பான் இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்

அமெரிக்கா-ஜப்பான் இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்

Published on

ஜப்பானுடன் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற மறுநாளில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு அதிக வரி விதித்து வருகிறார். அதேநேரத்தில் அவர் வர்த்த ஒப்பந்தம் மேற்கொள்ள பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தற்போது, ஜப்பானுடன் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என டிரம்ப் அறிவித்து உள்ளார். இது குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஜப்பானுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினியால் பெரும் துன்பத்தில் காஸா சிக்குண்டுள்ளது – WHO தலைவர்

காஸாவிற்குள் உணவுப்பொருட்கள் செல்வதை தடுக்கும் மனித செயலால் உருவாக்கப்பட்ட பட்டினியால் காஸா துன்பத்தில் சிக்குண்டுள்ளதாக உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர்...

தகாத உறவுக்காக குழந்தைகள் கொலை – தாய்க்கு ஆயுள் தண்டனை

கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியா தமிழகத்தை உலுக்கிய, குன்றத்தூர் குழந்தைகள் கொலைச் சம்பவத்தில், தாய் அபிராமி குற்றவாளி என...

நைஜீரியாவில் பரவு தொற்றுநோய்

நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் காலரா நோய் பரவி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். காலராவால் பாதிக்கப்பட்ட மேலும் 239 பேர்...