நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் காலரா நோய் பரவி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
காலராவால் பாதிக்கப்பட்ட மேலும் 239 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நைஜர் மாநிலத்தில் ஆறு மாவட்டங்களில் இந்த நோய் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.