follow the truth

follow the truth

May, 25, 2025
Homeஉலகம்கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பினார் ஆர்ஜென்டீனாவின் துணை ஜனாதிபதி

கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பினார் ஆர்ஜென்டீனாவின் துணை ஜனாதிபதி

Published on

ஆர்ஜென்டீனாவின் துணை ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்ணான்டஸ் டி கிச்னர் கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியுள்ளார்.

துணை ஜனாதிபதியை நோக்கி துப்பாக்கியை நீட்டிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆர்ஜென்டீனாவின் துணை ஜனாதிபதி ஆதரவாளர்கள் மத்தியில் காணப்படுவதையும் அவ்வேளை நபர் ஒருவர் அவரை நோக்கி துப்பாக்கியை நீட்டுவதையும் காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபர் , பிரேசிலை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வரும் வழியில் துணை ஜனாதிபதி இந்த ஆபத்தை எதிர்கொண்டுள்ளார்.

2007 முதல் 2015 வரை ஆர்ஜென்டீனாவின் ஜனாதிபதியாகவும் அதற்கு முதல்   இடதுசாரி அரசியல்வாதியாக விளங்கிய கொலை செய்வதற்கான முயற்சிகள் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆதரவாளர்கள் மத்தியிலிருந்து துப்பாக்கியை ஏந்திய நபர் துணை ஜனாதிபதியை நோக்கி வருவதை  வீடியோக்கள் காண்பித்துள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்த டிரம்ப்

ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு...

காஸாவை சென்றடைந்த சொற்ப உதவி – பற்றாக்குறையை ஈடுசெய்ய இது போதுமானதாக இல்லை

கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, இஸ்ரேல் காஸாவுக்குள் சில மனிதாபிமான உதவி லாரிகளை அனுமதித்தது. இதையடுத்து, வியாழக்கிழமை காஸாவின் சில...

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத...