follow the truth

follow the truth

May, 23, 2025
Homeஉள்நாடுஅமெரிக்கா இலங்கைக்கு அவசர மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் நன்கொடை

அமெரிக்கா இலங்கைக்கு அவசர மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் நன்கொடை

Published on

அமெரிக்கா இலங்கைக்கு அவசரகால மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் கர்லயா, சுகாதார அமைச்சுக்கு விட்டமின்கள், நாட்பட்ட நோய்களுக்கான மருந்துகள், வடிகுழாய்கள் கையுறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளும் மருத்துவப் பொருட்களும் அவசரமாகத் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து, அமெரிக்காவில் உள்ள உலகின் முன்னணி மருத்துவ நிறுவனம் ஒன்றினால் இந்த மருந்து பொருட்கள் வழங்கப்படுவதாக அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை விடுத்து அறிவித்துள்ளது.

அதன்படி, எழு இலட்சத்து எழுபத்து மூவாயிரம் டொலர்கள் பெறுமதியான அவசரகால மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை அமெரிக்கா நன்கொடையாக வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (23) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார். வெளிநாட்டுக்...

அம்பிடியே சுமன ரதன தேரருக்கு பிணை

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமன ரதன தேரர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அம்பாறை...

16 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், உடனடியாக அமலுக்கு வரும் வகையில், பல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு (OIC) இடமாற்றங்களும்...