follow the truth

follow the truth

July, 14, 2025
Homeஉள்நாடுபல பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடை

பல பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடை

Published on

பல பிரதேசங்களில் இன்று(12) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று(12) காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிரிய, ஹொரண, பண்டாரகம, வல்மில்ல, பாணந்துறை, கெசல்வத்தை, மொரட்டுவ, கிரிபேரிய, பிலியந்தலை, கஸ்பேவ, வதர, மடபட, கும்புக மற்றும் ரைகம ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் DMT உதவிச் செயலாளர் உட்பட 3 அதிகாரிகள் கைது

மோட்டார் போக்குவரத்துத் துறையின் முன்னாள் உதவிச் செயலாளர் உட்பட மூன்று அதிகாரிகள், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

அநுரவைக் கண்காணிக்க ’Anura Meter’ அறிமுகம்

வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட...

2026 ஜனவரி 1 முதல் பாடசாலை நேரங்கள் குறைப்பு

2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல், நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் பாட நேரங்கள்...