follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP1நிதி கிடைக்கும் வரை வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதை நிறுத்தி வைக்க தீர்மானம்

நிதி கிடைக்கும் வரை வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதை நிறுத்தி வைக்க தீர்மானம்

Published on

தேவையான நிதி கிடைக்காவிட்டால் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்கும் வரை வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதனை நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகத்துக்கு கங்கானி லியனகே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தேவையான நிதியை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளதுடன், நிதி கிடைக்காத பட்சத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை குறித்த திகதியில் நடத்த முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 7,500 ரூபா கொடுப்பனவு

அறநெறிப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் சேவையை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதனை ஊக்குவித்தல் மற்றும் அவர்களது தனித்துவ அடையாளத்தை பாதுகாப்பதுடன்,...

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு பிணை

350 இலட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட சுகாதார...

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகருக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஃபஹீம் உல் அஜீஸ் எச்.ஐ (எம்) (Major General...