பாராளுமன்றத்தை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூட்டுவதற்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இன்று (16) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாகப் பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் டிக்கிரி கே.ஜயதிலக தெரிவித்தார்.
இதற்கமைய பாராளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கூடவுள்ளதுடன், வாய்மூல விடைக்கான
கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.