follow the truth

follow the truth

June, 28, 2025
HomeTOP1RM Parks /ஷெல் எரிபொருள் நிலையங்கள் - ஒப்பந்தம் கைச்சாத்து

RM Parks /ஷெல் எரிபொருள் நிலையங்கள் – ஒப்பந்தம் கைச்சாத்து

Published on

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில்

ஷெல் நிறுவனத்துடன் இணைந்து, பெற்றோலியப் பொருட்களின் இறக்குமதி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் RM Parks Inc நிறுவனத்திற்கும் இடையே ஜனாதிபதி செயலகத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

படகு கவிழ்ந்து விபத்தில் 6 மீனவர்கள் மாயம் – மீட்கும் பணி தீவிரம்

காலி மற்றும் களுத்துறை கடற்கரைகளில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன 6 கடற்றொழிலாளர்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படை, பெல்...

மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்ததாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்சாரம் தாக்கிய சிறுவன் மருத்துவமனையில்...

இஸ்ரேலில் பணிபுரிந்து நாடு திரும்பியோருக்கான அறிவித்தல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலுக்குத் திரும்பும் எதிர்ப்பார்ப்புடன், மறு நுழைவு வீசாவில் (Re-entry...