follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுகட்டுநாயக்க அதிவேக வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவிப்பு

கட்டுநாயக்க அதிவேக வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவிப்பு

Published on

புதிய களனி பாலத்தின் நிர்மாணப்பணிகள் காரணமாக கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொட இடமாற்றம் பகுதி முதல் களனி பாலம் வரையிலான வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 14ஆம் திகதி காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரையில் குறித்த வீதி ஊடான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு – கண்டி வீதி (A1) மற்றும் கொழும்பு – நீர்கொழும்பு வீதியை (A3) மாற்றுப் பாதையாக பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...