follow the truth

follow the truth

July, 23, 2025
Homeஉள்நாடுடி20 தொடரை கைப்பற்றியது இலங்கை

டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை

Published on

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் 9 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 14.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதற்கமைய, இலங்கை அணிக்கு 83 என்ற இலகுவான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 10.5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அதன்படி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆனமடுவ ஸ்ரீ தம்மதஸ்ஸி அனுநாயக்க தேரரின் புனித பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

மறைந்த அஸ்கிரி தரப்பின் அனுநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய ஆனமடுவ ஸ்ரீ தம்மதஸ்ஸி தேரரின் புனித பூதவுடலுக்கு ஜனாதிபதி...

ரணில் விக்ரமசிங்க அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2022 இல் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்ட காலத்தில் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகளால்...

அஸ்வெசும – ஜூலை மாத கொடுப்பனவு நாளை

அஸ்வெசும முதல் கட்ட நிவாரணத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின், ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில்...