follow the truth

follow the truth

July, 5, 2025
HomeTOP1கல்முனை கடற்கரை பள்ளி நாகூர் ஆண்டகை தர்ஹாவிற்கு விஜயம் செய்த ஞானசார தேரர்

கல்முனை கடற்கரை பள்ளி நாகூர் ஆண்டகை தர்ஹாவிற்கு விஜயம் செய்த ஞானசார தேரர்

Published on

கல்முனை கடற்கரை பள்ளி நாகூர் ஆண்டகை தர்ஹா விற்கு விஜயம் செய்த ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ செயலணியின் தலைவர் கலபொடவத்த ஞானசார தேரோ மற்றும் செயலணியினரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரவேற்கும் காட்சிகள்.

இவ் விஜயத்தின் போது இவ்வாறான முஸ்லிம்களின் பாரம்பரிய இடங்களையும். நிகழ்வுகளையும் பற்றி தெரிந்து கொண்டதுடன். அவற்றை தேசிய மட்டத்திலான நிகழ்வுகளில் ஒன்றாக கூட்டிணைப்பு செய்ய தான் அரசாங்கத்திற்கு ஆலோசனை முன்மொழிவதாக கலபொடவத்த ஞானசார தேரோ பொருந்திக் கொண்டார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித்...

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி...

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும்...