ஈரானின் பாடசாலை மாணவிகள் 650 பேருக்கு வேண்டும் என்றே விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் பிபிசி செய்திச்சேவை இந்த தகவல்களை உறுதியாக வெளியிட்டுள்ளது.
அதிர்ஷடவசமாக மாணவிகள் உயிரிழக்கவிட்டாலும் பலர் உடல் ரீதியான பல்வேறு...
தேர்தல் மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் உறுப்புரிமை கோரி அரசியலமைப்பு பேரவைக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவை நியமித்தால்...
இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிக்கும் முயற்சியில், முதலீட்டுத் தகவல்களை இலகுவாக அணுகும் வகையில் டிஜிட்டல் மயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
மேலும், இலங்கையின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாத பங்களிப்பை வழங்கும் விவசாயத் துறையில்...
சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோரின் பங்குபற்றலுடன் பொது பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில்...
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கடவுச்சீட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி இன்று (02) தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் போது இருதரப்பு சட்டத்தரணிகளுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க...
மக்களை கொன்று குவிக்கும் ரணில் தலைமையிலான முரட்டு அரசை விரட்டும் வகையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே நேற்று (01) ஊடகங்களுக்கு...
புறக்கோட்டை ஜெயா மொத்த சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது.
ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை தற்போது 95 ரூபாவாக உள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த...