சாய்ந்தமருது கதீப் முஅத்தின் நலன்புரி சம்மேளனத்தின் சேவை நலன் பாராட்டு விழா நேற்று சனி (25) இரவு மஸ்ஜிதுஸ் ஸபா பள்ளிவாசலில் நடைபெற்றது.
சம்மேளனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ. ஆதம்பாவா (ரஷாதி) அவர்களின் தலைமையில்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு 'பகிர்ந்தளிக்க மட்டுமே' தெரியுமென இந்நாட்டில் ஒரு குறிப்பிட்ட சிலரே நாடு முழுவதும் கூறிக் கூறித் திரிவதாகவும்,சஜித் பிரேமதாஸ நாட்டின் 220 இலட்சம் மக்களுக்காக பகிர்ந்தளிக்கிறாரே தவிர தனது...
இலங்கை கிரிக்கெட் அணி இன்று அதிகாலை நியூசிலாந்து நோக்கி புறப்பட்டது.
இலங்கை அணியானது 02 டெஸ்ட் போட்டிகள், 03 ஒருநாள் போட்டிகள் மற்றும் 03 இருபதுக்கு 20 போட்டிகளில் பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் இரு நாடுகளுக்குமிடையில்...
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதிக்குள் எரிபொருள் QR குறியீட்டு முறையை நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்வதாக...
வரிக் கொள்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
வரிக் கொள்கை திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று...
இலங்கை மத்திய வங்கிக்கு நிர்வாக மற்றும் நிதி சுதந்திரத்தை வழங்க சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த பிரேரணையின் பிரகாரம், அது தொடர்பான சட்டமூலத்தை அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும்...
ஜனாதிபதி என்னை நேசித்தால் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் முஜுபர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை இராஜினாமா செய்ய வேண்டாம் என ஜனாதிபதி தமக்கு...
தொழில் வல்லுநர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் தோல்வியடைந்ததாக தொழில் வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க தமது போராட்டங்கள் தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ரூபாய்க்கு மேல்...