களனிதிஸ்ஸ கூட்டு சுழற்சி மின் நிலையத்தில் நேற்று (02) இரவு மின் உற்பத்திப் பணிகள் நிறுத்தப்பட்டதாக மின் உற்பத்தி நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
165 மெகாவாட்...
சுதந்திர தினமன்று அரசியலமைப்பின் 13வது திருத்தத்தினை நீக்குவதாக அறிவிக்க வேண்டும் இல்லையெனில் எதிர்வரும் 8ம் திகதி மாபெரும் மாநாடு ஒன்றினை ஏற்பாடு செய்வதாக வண. பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்திருந்தார்.
ஊடக சந்திப்பொன்றில்...
நாட்டை கடந்து சென்று கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாட்டை விட்டு நகர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, நாட்டின் காலநிலையின்...
பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் இருந்து விலகிய பேராசிரியர் ஆஷு மாரசிங்கவை மீண்டும் சேவையில் அமர்த்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சமீபத்தில், ஆஷு மாரசிங்கவின் காதலியான ஆதர்ஷா கரதனாவின் செல்ல நாய் பாலியல்...
ஓய்வு பெற்ற கொழும்பு பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் இன்று (03) அதிகாலை நித்திய இழைப்பாறுதல் அடைந்தார்.
90 வயதான கலாநிதி ஒஸ்வால்ட் கோமிஸ், கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே...
எந்தவொரு அரசாங்கமும் முழந்தாளிடும் ஒரு சக்தியினை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
இன்று (02) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
"என்னை...
எதிர்வரும் பெப்ரவரி 2023,ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ICC Women’s T20 உலகக் கிண்ணத்திற்கான உத்தியோகபூர்வ ஆடை அனுசரனையாளராக தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப உற்பத்தியாளரான MAS Holding இலங்கை கிரிக்கெட் உடன் மீண்டும்...
ஒருங்கிணைந்த நிதிச் சேவைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வினைத்திறனான சேவைக்கான அதிகரித்துவரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வகையில், HNB FINANCE PLCஇன் பண்டாரகம கிளை, இலக்கம் 55, ஹொரண வீதி, பண்டாரகமையில் அமைந்துள்ள...