follow the truth

follow the truth

May, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பிரவுன்ஸ் Agri விவசாயிகளுக்கு புதிய TAFE உழவு இயந்திர மாடல் Dyna ரக்ரர் மற்றும் ஃபுல்-ஆப்ஷன் சுமோ ரைஸ் மில் வழங்கல்

இலங்கையில் 150 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட விவசாய இயந்திரமயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலில் முன்னோடியாக விளங்கும் பிரவுன்ஸ் அக்ரிகல்ச்சர், அதன் வகைகளில் புதிய வுயுகுநு உழவு இயந்திர மாடலான னுலயெ ரக்ரர், இரண்டு...

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை அரசு மறைக்கிறது

அரசியல் இலஞ்சமாக மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை இதுவரையில் அரசாங்கம் மறைத்து வருவதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

இலங்கைக் குடியரசில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான நூர் சவுதி அரேபியா திட்டம்

மதம் அல்லது இனம் எதுவாக இருந்தாலும், மக்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு ஆதரவளிப்பதில் சவுதி அரேபியாவின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், மனிதாபிமான மற்றும் மேம்பாட்டு உதவிகளை வழங்குவதில் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும்...

பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களுக்கு விசேட விலை குறைப்பு

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், லங்கா சதோசவால் வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களுக்கு சிறப்பு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி, அத்தியாவசியப்...

இலங்கைக்கு எதிரான போட்டியில் உஸ்மான் கவாஜா இரட்டை சதம்

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா இரட்டை சதம் அடித்துள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட்...

“அரசாங்கத்தின் பழிவாங்கல் வேட்டையில் ராஜபக்ஷ” சர்வதேசத்திற்கே தெரிவித்த நாமல்

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கு தற்போதைய அரசாங்கத்தின் தோல்வியைக் காட்டுகிறது என்றும், விரைவில் உண்மை வெல்லும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார். மேலும், சட்டமா அதிபர் தனக்கு...

தீங்கு விளைவிக்கும் காற்றின் தரம் படிப்படியாகக் குறைவதற்கான அறிகுறிகள்

நாடு முழுவதும் காற்றின் தரக் குறியீடு இன்று (30) இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக காற்றின் தரக் குறியீட்டு...

அரசியலில் இருந்து அர்ச்சுனா ஓய்வு?

அரசியலில் அதிக காலம் நீடிக்க எதிர்பார்க்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறுகிறார். அர்ச்சுனா நேற்று (29) விசேட பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். பின்னர், ஊடகங்களுக்குப்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...
- Advertisement -spot_imgspot_img