கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கான இழப்பீடு இன்று (30) முதல் தொடங்கும் என்று விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும்...
சிரியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக முன்னாள் கிளிர்ச்சியாளர் குழுவின் தலைவர் அகமது அல் ஷரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை இடைக்கால அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கை துறை செய்தி தொடர்பாளர் கர்னல் ஹசன் அப்துல் கானி அறிவித்துள்ளார்.
நாட்டில்...
இந்த ஆண்டு 77வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான செலவு 87 மில்லியன் ரூபாவாக இருக்கும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுதந்திர தின விழாவில்...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்,...
உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும்,பெப்ரவரி மாதத்தில் நுகர்வோருக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் குழும தலைமை நிர்வாக அதிகாரி...
தெற்கு சூடானில் நடந்த விமான விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொழிலாளர்கள் குழுவை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் புறப்படும் போது விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தில் இருந்த ஒருவர் மட்டுமே...
அமெரிக்காவில் வாஷிங்டன் டிசியில் சுமார் 60 பேருடன் பயணித்த விமானம் தரையிறங்க முன்னர் ஹெலிகொப்டர் ஒன்றுடன் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது.
ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் அருகே நிகழ்ந்த விபத்தில் பயணிகள் விமானம்...
சீன AI ஸ்டார்ட்அப் நிறுவனமான DeepSeek, அமெரிக்காவின் Meta மற்றும் OpenAI-க்கு போட்டியாக மிகப் பெரிய இயற்றறிவு மாதிரியை (Large language model) குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மொபைல் செயலி 1.6...