புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சிய தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை (06) அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர்...
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் பேசி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். தனக்கு மரியாதை அளிப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை கொடுப்பேன் என்று கூறியுள்ள அவர்,...
கொள்ளுப்பிட்டியில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனை நிலையங்கள் நடத்தப்பட்ட பிரபல சூதாட்ட விடுதியொன்று கலால் திணைக்கள அதிகாரிகளினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கலால் ஆணையாளர் நாயகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அங்கு சுங்கவரியில்லா 100...
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் முரண்பாடானவை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
"ஜனாதிபதியின் கொள்கை அறிக்கைக்கும் தேர்தலின் போது வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இந்தக்...
எமது யோசனைகளின் வார்த்தைகள் எவ்வளவு கவர்ச்சிகரமானதாக இருந்தாலும் அவற்றை களத்தில் நடைமுறைப்படுத்துவதில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட...
மதுபான அனுமதி பட்டியல் பெற்றவர்களது விபரங்கள் இன்று மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக பார் அனுமதி பெற்றவர்கள் தொடர்பில்...
யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் விமான பயணிகள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் அது தொடர்பாக முறைப்பாடு செய்ய புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய, 077 465...
பெப்ரவரி 2024 இல் விண்ணப்பித்த குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் அஸ்வெசும இரண்டாம் கட்ட நிவாரணத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் நலன்புரி நன்மைகள் வாரியம்...