பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று...
தென்னை பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை விவசாயிகளுக்கு நேரடியாக தெரிவிக்கக்கூடிய தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1916 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.
வெள்ளை ஈ நோய் உள்ளிட்ட...
நாடளாவிய ரீதியாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பரவும் செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து டெய்லி சிலோன் வினவிய போது, மாதாந்த...
இன்று (31ஆம் திகதி) காலை 138 கடவத்தை - புறக்கோட்டை வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
இதன்படி கடவத்தை - புறக்கோட்டை, வெலிவேரிய - கோட்டை...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்களிப்புடன், ஆளும் கட்சி எம்.பி குழுக்கள் கூட்டம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அதன்படி நேற்று காலை வரை எண்பதுக்கும் மேற்பட்டோர் ரணிலுடன்...
இந்த நாட்டில் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று நள்ளிரவில் இடம்பெறவுள்ளது.
உலகச் சந்தையிலும் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
அதன்படி, WTI ரக ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை...
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச சார்பில் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளார்.