follow the truth

follow the truth

May, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விசேட அறிவித்தல்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பத்தாவது சர்வதேச ஆய்வரங்கானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 14. 5. 2024 அன்று நடைபெற ஏற்பாடாகியிருந்தது. எனினும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும்...

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகள் அமைச்சரவைக்கு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முன்மொழிவுகளை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2016 ஆம் ஆண்டு முதல் இவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பிலான முன்மொழிவுகள்...

முஜிபுர் ரஹ்மான் சத்தியப்பிரமாணம்

முஜிபுர் ரஹ்மான் இன்று (10) பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதால் வெற்றிடமான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முன்னாள்...

22ஆவது DSI சுப்பர்ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

கொழும்பு 02 நிப்போன் ஹோட்டலில் மே 07ஆம் திகதி நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை யின் கரப்பந்தாட்ட வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படும் நிகழ்வான 22ஆவது DSI Supersport Schools Volleyball Championship ஐ...

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A’s Advertising Festival

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A's Advertising Festival அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, இலங்கை, ஏப்ரல் 26, 2024: யுனிலீவர் ஸ்ரீலங்காவால் இயக்கப்படும் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலம் உலகளவில் இணைக்கப்பட்ட...

“ஐக்கிய மக்கள் சக்தியினை டயானா அல்ல மங்களவே பதிவு செய்தார்”

பிரஜை அல்லாத ஒருவர் இலங்கையில் அரசியல் கட்சியை ஆரம்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அவ்வாறானவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, முன்னாள்...

சர்ச்சைக்குரிய முத்தம் மீண்டும் சாட்சிக் கூட்டில்

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் லூயிஸ் ரூபியாலஸ், உதட்டில் முத்தமிட்டமை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரதிவாதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஸ்பெயின்...

முஜிபுர் ரஹ்மானின் பெயர் வர்த்தமானியில்

டயானா கமகே நீக்கப்பட்டதன் மூலம் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்மொழியப்பட்டுள்ளதாக உரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...
- Advertisement -spot_imgspot_img