ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நிலவும் சர்ச்சையை தீர்ப்பதற்கான கூட்டம் இன்று(25) பிற்பகல் 3.00 மணிக்கு டீ.பீ.ஜயா மாவத்தையில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு 10, தலைமைக் காரியாலயத்தில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய...
நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
40ஆவது அதிகாரசபையான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம்...
சாரதிகளுக்கு மலிவு விலையில் கட்டண மீட்டர்களை இறக்குமதி செய்ய அல்லது வழங்க ஏற்பாடு செய்யுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில்...
'ITC Ratnadipa Colombo' ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டது.
இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் ஐடிசி ஹோட்டல் குழுமத்தால் கட்டப்பட்ட முதல் சொகுசு ஹோட்டல் இதுவாகும்.
இதற்காக செய்யப்பட்ட முதலீடு 400 மில்லியன்...
நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையை இலக்காகக் கொண்டு மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவது எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அன்றைய...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியிலிருந்து பொருத்தமான வேட்பாளரை முன்வைப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியில் பல வேட்பாளர்கள்...
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் குறைப்பதற்கு சங்கம் என்ற ரீதியில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் மன்றம் தெரிவித்துள்ளது.
பால் மாவின் விலை திருத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்...
ஈரானுடன் தொடர்ந்தும் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதாக உமா ஓயா திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதியும் இலங்கை ஜனாதிபதியும் இணைந்து...