follow the truth

follow the truth

July, 6, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

‘ரூ.200 கோடி’ சொத்தை தானம் கொடுத்துவிட்டு துறவியான தம்பதி

குஜராத்தைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர தம்பதி தங்களின் ரூ.200 கோடி சொத்தை பொதுமக்களுக்கு நன்கொடையாக அளித்துவிட்டு துறவறத்தை ஏற்றுள்ளனர். மேலும், அவர்கள் விரைவில் ஆன்மீக பயணத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இங்கு யாரை அழைத்துக் கேட்டாலும்...

மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்களுக்கு பற்றாக்குறை

மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் குழந்தை மருத்துவர்களின் பற்றாக்குறை இன்னும் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார செயலாளர் நிபுணர் வைத்தியர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார். மற்றுமொரு குழு வெளிநாட்டு...

அருட் தந்தை சிறில் காமினிக்கு சி.ஐ.டி இற்கு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ இன்று (19) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் வாக்குமூலம் வழங்க குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம்...

எரிபொருள் மற்றும் தங்கம் விலைகளில் திடீர் மாற்றம்

ஈரான் பகுதியில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை அடுத்து, உலக சந்தையில் எரிபொருள் மற்றும் தங்கத்தின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று(19) காலை ஆசிய சந்தைகளில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு...

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல், உஷாராகும் ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் நேற்று இரவு பதிலடி தாக்குதலை நடத்தி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் இன்னும் மோசமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேலை ஏவுகணைகள் மூலம்...

சுற்றுலா பயணிகள் வருகை தரும் பகுதிகளில் விசேட சோதனை

சுற்றுலா பயணிகள் வருகை தரும் பகுதிகளில் விசேட சோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு காலிமுகத்திடல், அளுத்கடை நீதிமன்ற பகுதி, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய இடங்களில் இரவு வேளைகளில் சோதனைகள் மேற்கொள்ளப்படும்...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கை

பதினெட்டு வயதுக்கு மேல் உள்ளவர்கள் தங்களின் பெயர்கள் வாக்காளர் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நாட்டு மக்களிடம் கோரியுள்ளது. 2024 ஆண்டு வாக்காளர் பதிவேட்டில் உங்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது...

பொதிகள் கிடைத்துள்ளதாக குறுஞ்செய்தி கிடைத்தால் அவதானம்

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொதிகள் கிடைத்துள்ளதாக குறுஞ்செய்தி கிடைத்தால் அவதானமாக செயற்படுமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொதிகள் கிடைத்துள்ளதாக வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதில்லை என இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. போலியான இணையத்தளங்கள்...

Must read

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம்

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள...

ரணிலின் X பதிவை repost செய்த எலோன் மஸ்க்

இலங்கையில் ஸ்டார்லிங்க் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவைகளை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட...
- Advertisement -spot_imgspot_img