ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தணிக்கைக்கு உள்ளான தலைவர் மைத்திரிபால சிறிசேன தரப்பினர் இன்று காலை கூடிய செயற்குழு...
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐநா தெரிவித்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் காஸாவில் ஒரு குழந்தை போரால் உயிரிழக்கிறது அல்லது படுகாயமடைகிறது என்று ஐநா...
தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கான விமானப் பாதைகளை மாற்றுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலை காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக விமானப் பாதைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விடுத்துள்ள அறிக்கையில்...
சிங்கராஜ வனப்பகுதியில் 3 நாட்கள் விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொள்ள வன பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
காடுகளை அழித்தல் மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இது...
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது நாளாந்த சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி நாளை (22) முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி முழுமையாக ஆதரவளிக்கும் என நுவரெலியா மாவட்ட...
ஈஸ்டர் ஞாயிறு அன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது.
அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சிகளின் தொடர் நேற்று (20) பிற்பகல் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட...
கொழும்பில் எழுபது கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான காணிகளை தென்னிலங்கையில் பலம் வாய்ந்த அரசியல் குடும்பமொன்று கொள்வனவு செய்துள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
வெளிப்படைத்தன்மையின்றி இந்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதாகவும், பணமோசடி...
ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனியர்களுக்கு முழு உறுப்புரிமையை அமெரிக்கா மறுத்துள்ளது.
உறுப்பினர் பதவிக்கான வாக்கெடுப்பின் போது பாதுகாப்பு கவுன்சிலின் வீட்டோ அதிகாரத்தைப் அமெரிக்கா பயன்படுத்தியிருந்தது.
193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில், "பலஸ்தீனத்தை...