பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தற்போது உச்ச நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
போராட்ட சம்பவங்களின் பின்னர் இடமாற்றம் செய்யப்பட்ட 05 பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகள் சமர்ப்பித்துள்ள அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில்...
சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு முடிவடைவதற்குள், வர்த்தகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்பதில் உறுதியாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கை...
ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் உதயமானது.
இதற்கமைய, ஐக்கிய மக்கள் கூட்டணியை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (05) காலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தத்தில்...
சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்திற்கான விசேட பேரூந்து சேவை இன்று (05) முதல் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலங்களில் கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் கிராமங்களுக்குச்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் நேற்று (04) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
வரவிருக்கும் அரசியல் விவகாரங்கள் மற்றும் தேர்தல்கள் தொடர்பான விஷயங்கள்...
சிறைக்குச் செல்ல எனக்கு பயம் இல்லை. 'சிறை கூடுகள்' இருப்பது என்பது மக்கள் சிறைக்குச் செல்வதற்காகத்தான். சிறையில் இருந்து புத்தாண்டினை கொண்டாடுவேன். தலைமறைவாக உள்ளதாக சி.ஐ.டி. தெரிவித்தனர். தமிதா தலைமறைவாக இருக்கக்கூடிய பாத்திரம்...
மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து முச்சக்கர வண்டிகளும் மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் பதிவு செய்து அனுமதிப்பத்திரம் பெறுவது கட்டாயம் என மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார...
ராஜபக்ஷர்களுக்கு இனி ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
எந்தத் தேர்தல் நடத்தப்படும் என்பது உறுதியாகத் தெரியாத நிலையில், எந்தக் கட்சிக்கு...