follow the truth

follow the truth

July, 22, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

யுனைடெட் பெட்ரோலியம் அவுஸ்திரேலியாவுக்கு இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்ய அனுமதி

United Petroleum Australia இலங்கையில் எரிபொருள் விற்பனைக்கான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 22ஆம் திகதி மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி,...

களனி பல்கலை மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் CID இனால் கைது

களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் கெலும் முதன்நாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த புதிய மாணவர்களை சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் இவர்...

செவ்விளநீர் ஒன்று ரூ.2,000 இற்கு – பணம் சம்பாதிக்க புதிய வழி

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, முருதவெல ருவாவ கிராமத்திற்கு அருகாமையில் இரண்டாவது செவ்விளநீர் பயிர்ச்செய்கை கிராமம் நிறுவப்பட்டுள்ளது. விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நேற்று (25) இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்றுமதிக்கு செவ்விளநீர்...

“நீங்கள் என்னை PAD Man என்றே அழைக்கலாம்”

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய உறுதிமொழியை புதுப்பித்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தான் இந்த நாட்டின் ஜனாதிபதியானால் பெண்களின் ஆரோக்கியத்தில் அதிகபட்ச கவனம் செலுத்துவேன் என தெரிவித்தார். ஐக்கிய மக்கள்...

“அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தலே முதன்மையானது”

அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் எதிர்காலத்தில் முதலில் நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களனி விகாரைக்கு சென்று தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர்...

தேசிய அடையாள அட்டையுடன் TIN அடையாள இலக்கமும்

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதுடன் TIN-TAX (TIN- TAX Identification Number) அடையாள இலக்கமும் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அமைச்சரவைப் பத்திரத்தை வெளியிடுவதன் மூலம் இந்த வேலைத்திட்டத்தை...

ஐசிசி டி20 தரவரிசையில் இனோகா 6வது இடத்தில்

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐசிசி இருபதுக்கு-20 பந்துவீச்சாளர் தரவரிசையில் இலங்கை மகளிர் அணியின் சுழற்பந்து வீச்சாளர் இனோகா ரணவீர ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 709 போனஸ் மதிப்பெண்களை பெற்றுள்ளார். இந்த தரவரிசையில் 777 புள்ளிகள் பெற்ற...

மருந்து குடிக்க வற்புறுத்திய தந்தையை கோடரியால் தாக்கிய மகன்

மனநலம் குன்றிய தனது மகனுக்கு மருந்து குடிக்க வற்புறுத்திய தந்தை ஒருவரை நோயுற்ற மகன் கோடரியால் வெட்டி படுகொலை செய்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவிக்கின்றனர். பிடிகல, களுஆராச்சிகொட பகுதியைச் சேர்ந்த பியதாச ஜயசிங்க என்பவரே...

Must read

‘உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பு’ தொடர்பில் விவாதம்

எதிர்வரும் 24 ஆம் திகதி இரண்டாவது மதிப்பீட்டுக்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த இலங்கை...

வனப்பகுதியில் 03 காட்டு யானைகளின் உடல்கள் மீட்பு

தம்புள்ளை, சிகிரியா - திகம்பத்தஹ வனப்பகுதியில் 03 காட்டு யானைகளின் உடல்கள்...
- Advertisement -spot_imgspot_img