ஜப்பானின் Jiji News இனை மேற்கோள்காட்டி, கடன் வழங்கும் நாடுகளின் குழு இலங்கைக்கான கடன் நிவாரணம் மற்றும் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிக்க ஒரு உடன்பாட்டை எட்டக்கூடும் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், Jiji...
தொடர்ச்சியாக நஷ்டத்தில் இயங்கும் இலங்கை அரச தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை அரச வானொலி கூட்டுத்தாபனம் என்பன பொது நிறுவனமாக மாற்றப்படும் என ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் ஊடகத்துறை அமைச்சர்...
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு சிங்கப்பூர் சென்ற போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (29) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கை வந்தடைந்ததாக குடிவரவுத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர்...
பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படும் அதிகாரியின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக மூன்று வருடங்களுக்கு மட்டுப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி 60 வருட சேவையை பூர்த்தி செய்யாத...
"சேனா" படைப்புழு சேதத்தினால் மக்காச்சோளச் செய்கை பாதிக்கப்பட்டு வருவதால், "சேனா" படைப்புழு சேதத்தை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்...
சுமார் 59 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 1941 கோடி ரூபாய்) செலவில் நடந்த திருமணத்தைப் பற்றி தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவு பேசப்படுகிறது.
தெற்கு புளோரிடாவில் வசிக்கும் 26 வயதான Madelaine Brockway...
QR குறியீட்டு முறைமை மற்றும் காலியான பிளாஸ்டிக் கொள்கலன்களை மீள சேகரிப்பதற்காக தற்காலிக வைப்புத்தொகையை திரும்பப் பெறும் முறை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) பாட்டில்கள் மற்றும் உயர் தாக்க...