follow the truth

follow the truth

May, 12, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சுகாதார தரச்சான்றிதழ் இதுவரை இல்லை – இந்திய முட்டைகள் துறைமுகத்தில்

சுகாதார தரச்சான்றிதழ் கிடைக்காமையால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 10 இலட்சம் இந்திய முட்டைகளை விடுவிப்பதற்கு இதுவரை முடியாமல் போயுள்ளதாக அரச பல்நோக்கு வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த முட்டைகளின் மாதிரிகள் கால்நடை...

சீனாவிலிருந்து ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்ய தீர்மானம்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின் கீழ் சீனாவில் இருந்து 10,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த மாத இறுதியில் குறித்த ரயில் தண்டவாளங்கள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும்...

நாடளாவிய ரீதியில் மதுபான கடைகளுக்கு பூட்டு

சிங்கள - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான கடைகள் நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத மதுபானங்களை சுற்றிவளைக்கும் விசேட...

புலனாய்வு அதிகாரிகளும் பாதுகாப்பு கடமையில்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொலிஸ் அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பண்டிகை...

பல்கலைக்கழகங்கள் ஏப்ரல் 17 முதல் மீள ஆரம்பம்

பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகளை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது. தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முறையற்ற வரி கொள்கை உள்ளிட்ட...

புத்தாண்டை முன்னிட்டு நாளையும் பஸ்கள் சேவையில்

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று விசேட தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 300க்கும் மேற்பட்ட மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் கலாநிதி...

வேறு நபர்களுக்கு இன்று சேவை வழங்கப்பட மாட்டாது

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக, முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொண்ட விண்ணப்பதாரிகளைத் தவிர, வேறு நபர்களுக்கு இன்று (12) சேவை வழங்கப்பட மாட்டாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று நேரத்தை ஒதுக்கிக்கொண்டவர்கள், தங்களது விண்ணப்பங்களை...

சவுதி அரேபியா AI தொடர்பான அறிவு மற்றும் தெளிவில் உலகளவில் 2வது இடம்

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence-AI) என்பது மனிதர்களைப் போலவே சிந்திக்கவும் அவர்களின் செயல்களைப் பிரதிபலிக்கவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் மென் பொருட்களைக் குறிக்கிறது. இன்றைய நவீன தொழிநுட்ப உலகின் முக்கியமானதொரு அங்கமாக...

Must read

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு...
- Advertisement -spot_imgspot_img