2022 ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை நடவடிக்கைகள் இன்றுடன நிறைவடைகிறது.
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதிஆரம்பமாகியது.
இம்முறை பாடசாலையூடாக 2 இலட்சத்து 78 ,96 பரீட்சாத்திகளும்...
அரச அச்சகத்திற்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கடிதம் நேற்று (16) பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதன்...
மினுவாங்கொடை – மொரகொடவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அடையாளம் தெரியாத இருவர் குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தடையின்றி நடத்த தேர்தல் ஆணைக்குழு உத்தரவு பிறப்பிக்க கோரி முஜிபுர் ரஹ்மான் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 23ஆம் திகதி பரிசீலிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்னாண்டோ...
மின்கட்டண அதிகரிப்பு காரணமாக உணவு பொதிகள், கொத்து ரொட்டி உள்ளிட்ட உணவு பொதிகளின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் விலை 10% ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர்...
5 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கமைய அவசர தேவைகளைக் கருத்திற் கொண்டு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின்...
கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் பாகிஸ்தானில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை, லிட்டருக்கு 22 ரூபாய் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, பெட்ரோல்...
இன்று (16) முதல் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சக்தி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொதுப் பயன்பாடுகள்...