நாட்டில் ஆன்டிஜென் சோதனை கருவிகளின் பற்றாக்குறை காரணமாக அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகள் உள்ளவர்களுக்கு மாத்திரம் கொவிட்-19 பரிசோதனையினை முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற...
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூசிலாந்திலும் லொறிச் சாரதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கனடாவில் எல்லை கடந்து செல்லும் லொறி சாரதிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்கிற அரசின் உத்தரவுக்கு எதிர்ப்புத்...
சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் (IFRC) பொதுச் செயலாளர் ஜகான் செபகன் (Jagan Chapagan) உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று(08) அலரி மாளிகையில் சந்தித்தனர்.
உலகின் மிகப்பெரிய மனிதாபிமான சேவையாற்றும்...
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை 14 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது
புணரமைப்பு பணிகள் காரணமாக நாளை பிற்பகல் 4 மணி முதல் நாளை...
இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இந்தியாவிற்கு மேற்கொண்ட இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது,...
எரிபொருள் விலைகளை அதிகரிக்குமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி எடுத்த தீர்மானத்திற்கு அமைவாகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக்...
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட பணிகள் 2024 செப்டெம்பர் 14 ஆம் திகதி நிறைவடையும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இன்று(08)...
அபாயகரமான எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்தமை தொடர்பில் எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கான அறிவித்தல் தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி அறிவிக்க...