உலக தபால் தினத்தை முன்னிட்டு மூன்று பிரிவுகளின் கீழ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
உலக தபால் தின முத்திரை, நிரந்தர பிரிவின் கீழ் 1,000 ரூபா பெறுமதியான முத்திரை...
தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக...
18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 18 மற்றும் 19 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கான...
இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களின் புதிய விலைகள் இன்று மாலை அறிவிக்கப்படும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின்...
முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட வௌிநாடுகளுக்கு செல்லும் எதிர்பார்ப்பிலுள்ளவர்களுக்காக டிஜிட்டல் தடுப்பூசி அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால்...
முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஸவின் கணவரான திருகுமார் நடேசன், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று (08) ஆஜராகியுள்ளார்.
திருக்குமார் நடேசனை இன்று காலை முன்னிலையாகுமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின்...
எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள அபுதாபி டி-10 லீக்கில் விளையாடுவதற்கு எட்டு இலங்கை வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்கள், ஃபேஃப் டு ப்ளெசிஸ்(Faf du Plessis), ஆண்ட்ரே ரஸ்ஸல்(Andre Russell),...
தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் 225 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, குறித்த அனைவரும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தத் தரமுயர்வினால் ஏற்படும் வெற்றிடங்களை...