follow the truth

follow the truth

July, 2, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் பிரதமரின் ஆலோசனை

வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்களை விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கும் தீர்மானத்தை செயற்படுத்த வேண்டாம் என பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில்...

சுற்றுலா பயணிகளுக்காக புதிய இணையத்தளங்கள் அறிமுகம்

சுற்றுலா பயணிகளுக்காக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) இரண்டு புதிய ஆன்லைன் இணையதளங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான பயண செயல்முறையை இலகுவாக்கும் நோக்கில் இவ்வாறு புதிய ஆன்லைன் இணையதளங்களை...

ஜெர்மன் பாராளுமன்ற தேர்தல் – பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கட்சி தோல்வி

ஜெர்மனியில் கடந்த 16 ஆண்டுகளாக மத்திய வலதுசாரி கட்சியான ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அந்த கட்சியின் தலைவரான ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து 16 ஆண்டுகளாக பிரதமராக...

விமான நிலைய PCR ஆய்வுகூடம் ஆரம்பிக்கப்படவில்லை

அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட புதிய PCR பரிசோதனை கூடம் உத்தியோகபூர்வமாக இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். விமான...

முகச்சவரம் செய்யத் தடை விதித்த தலிபான்

ஆண்கள் முகச்சவரம் செய்வதற்கு தடை விதித்து தாலிபன் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. சிகை திருத்தம் செய்ய வருபவர்களுக்கு முகச்சவரம் செய்யக்கூடாது என்று ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடிதிருத்தும் கலைஞர்களுக்கு தாலிபன் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. முகச்சவரம் செய்வது இஸ்லாமிய...

தடுப்பூசி பெற்றுக்கொள்வதை கட்டாயமாக்குவது தொடர்பில் அவதானம்

கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வதை கட்டாயமாக்குவது தொடர்பில் அவதானம்  செலுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் சிலர் கவனயீனமாக செயற்படுவதாகவும் சிலர் அதனை புறக்கணித்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். கொவிட்...

தியவன்னா எண்ணெய் படலம் – விசாரணை அறிக்கை கையளிப்பு

தியவன்னா ஓயாவில் மிதக்கும் எண்ணெய் படலம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இராஜகிரிய முதல் புத்கமுவ பாலம் வரையான பகுதியில், எண்ணெய் படலம் தென்படும்...

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

இன்று உலக சுற்றுலா தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், இலங்கையின் அழகை ரசிக்கும் ஒர் ஆத்மார்த்த அனுபவத்திற்காக உலக சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அந்த செய்தியில் ஜனாதிபதி, பண்டைய காலம்...

Must read

அர்ச்சுனாவின் பதவி இரத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி...

சர்வஜன அதிகார உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரம் நிறுவும் செயல்களில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக...
- Advertisement -spot_imgspot_img