ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு பொத்துவில் பிரதேச சபையின்...
2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வௌியிட்டுள்ள மாதாந்த சுற்றுலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் மாத்திரம், இலங்கைக்கு வருகை தந்த...
அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர் என்று கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் உபாலி...
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் சுங்க வருவாய் ஒரு டிரில்லியனைத் தாண்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோட தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி,...
பொதுவாக அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது ஒரு நபர் மட்டும் சில வினாடிகளிலேயே சாப்பிட்டு முடித்து விடுவார்.
இப்படி சீக்கிரம் சீக்கிரமா உணவை விழுங்குபவர்களுக்கு ஏற்படும் பின் விளைவுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
அதிகம்...
கஹவத்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்கைத் தொடர்ந்து பொலிஸாருக்கு பிரதேசவாசிகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பை வழங்க சுமார் 150 பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்த சூழ்நிலையிலேயே இவ்வாறானதொரு சம்பவம்...
இலங்கை பொலிஸாருக்கான திட்டங்களை விரைவுபடுத்தவும், பொலிஸ் அதிகாரிகளின் நலத்திட்டங்களை விரைவுபடுத்தவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவுறுத்தியுள்ளார்.
2025 பட்ஜெட்டில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்கள்...
குடுகல பகுதியில் இருந்து வத்தேகம வழியாக கண்டி நோக்கி பயணித்த வத்தேகம டிப்போவைச் சேர்ந்த பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 8 பேர் சிகிச்சைக்காக வத்தேகம வைத்தியசாலையில்...