உலக சவால்களை வெற்றிக்கொள்ளக்கூடிய இராணுவத்தினரை உருவாக்க பாதுகாப்பு துறையினரை புதிய தெரிவுகளுடன் கூடியவர்களாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச அளவிலான முப்படைச் செயற்பாடுகள் தொடர்பில் பார்க்கும் போது இவ்வருட இறுதியில்...
வெளிநாட்டு உதவிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட 200 இற்கும் மேற்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில் மீள ஆரம்பிக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அரசியல் ஸ்திர...
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள,...
ஜப்பானிய அமைச்சரவை அமைச்சர்கள் 4 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
நிதி ஊழல் மோசடி தொடர்பில் அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டதை அடுத்து அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக...
சிறைச்சாலை அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறைத்துறையில் வெற்றிடமாகவுள்ள தலைமை சிறைச்சாலை அதிகாரி பணியிடங்களை நிரப்ப கடந்த நவம்பர் மாதம் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
முட்டையின் விலை குறைக்கப்படாவிட்டால் முட்டையை இறக்குமதி செய்ய நேரிடும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 1300 ரூபாவாக அதிகரித்துள்ளது.
WhatsApp...
இணையப் பாதுகாப்பை ஒரு சேவையாகப் புதுப்பித்து வழங்குவதில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Sophos, இன்று தனது துறை ஆய்வு அறிக்கையான “The State of Ransomware in Healthcare 2023”ஐப் பகிர்ந்துள்ளது, அந்த...
Side-by-Side குளிர்சாதன பெட்டிகள் துறையினில் மேலோங்கி நிற்கும் Samsung நிறுவனமானது, தனது அதிநவீன SpaceMax™ Side-by-Side குளிர்சாதனப் பெட்டிகளை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கின்றது.
இரண்டு மற்றும் மூன்று கதவுகள் கொண்ட வடிவங்களில் கிடைக்கப்பெறும்...