5 பேர் கொண்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பெயரிட்டுள்ளார்.
இதன் தலைவராக முன்னாள் தலைவர் உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் வீரர்களான தில்ருவான் பெரேரா, தரங்க பரணவிதான, அஜந்த மெண்டிஸ்...
இன சமத்துவம் மற்றும் நீதிக்கான அமெரிக்காவின் விசேட பிரதிநிதியான டீசிரி கோமியர் ஸ்மித் (Desirée Cormier Smith) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.
இதன்போது கொழும்பு, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு...
2024 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் பெறுமதி சேர் வரி உட்பட்ட பொருட்களின் பட்டியலை இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (11) சமர்ப்பித்தார்.
சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல்...
பணம் இல்லாத கணக்கில் இருந்து பெறுமதியான காசோலைகளை வழங்கி 80 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனத்தை மோசடி செய்த வழக்கில் திலினி பிரியமாலியை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று...
தபால் ஊழியர்கள் முன்னேடுத்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக, மத்திய தபால் நிலையம் உட்பட ஏனைய தபால் நிலையங்களில் சுமார் 7 இலட்சம் கடிதங்கள் மற்றும் பொதிகள் தேங்கிக் கிடப்பதாக தபால் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய தபால்...
இளைஞர் சமூகத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்காக விவசாய நடவடிக்கைகளை நவீனமயப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஜனாதிபதி...
பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் 58 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
நாளைய தினம் (12) நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை அமுல்படுத்தவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே சந்தன...