மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஹல்துமுல்ல பிரதேசத்தில் மூன்று பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
பண்டாரவளை வலயக் கல்விப் பணிப்பாளர் தம்மிக்க ஹேரத்தின் பணிப்புரைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கட்டிடம் இடிந்து விழும் அபாயம் காரணமாக...
எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அநுருத்தகம பகுதியில் இன்று(11) அயலவர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தாய் மற்றும் அவரது மகன் மீது நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியமையினால் இருவரும் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த...
அவுஸ்திரேலியாவிற்குள் உள்வாங்கப்படும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு வருடங்களிற்குள் அரைவாசியாக குறைக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி 2025 ஜூன் மாதத்திற்குள் 250,000 குடியேற்றவாசிகள் மட்டுமே நாட்டிற்கு வர வாய்ப்பு கிடைக்கும் தெரிவிக்கப்படுகின்றன.
பாதிக்கப்பட்டுள்ள குடிவரவு...
கம்பஹா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் உள்ள அபாயகரமான கட்டிடங்கள் மற்றும் ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
கம்பஹா மற்றும் மினுவாங்கொடை கல்வி வலயங்களில் இருந்து இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. நகர அபிவிருத்தி...
கட்டாரின் தோஹாவில் இடம்பெறும் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கட்டாருக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
உலக நாடுகள் எதிர்நோக்கும் முக்கியமான சவால்கள் குறித்து அங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின்...
இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேணுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் எதிர்காலத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தின் மூலம் இடைக்கால குழுக்கள் மற்றும்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாட்சம்பள முறைமை மாற்றப்பட வேண்டும். அவர்களுக்கு நியாயமான வருமானம் - இலாபம் கிடைக்ககூடிய வகையில் புதிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம் என்று இலங்கை...
போலி சுங்கச்சவாடி அமைத்து கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் இந்திய குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
குஜராத் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட போலி சுங்கச்சவாடி கடந்த ஒன்றரை ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்துள்ளதுடன், அரசை ஏமாற்றிச் செயல்பட்ட இந்த...