சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார்.
ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றுகொண்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக அவர்...
கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட மேல் மாகாணத்தின் 21 உள்ளூராட்சி மன்றங்களின் அமர்வுகளை ஆரம்பிப்பதற்கான திகதி தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் கன்னி அமர்வு ஆரம்பமாகும் 16 ஆம்...
சுற்றுலா ஹோட்டல்களைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளின் தூய்மையைப் பேணும் நோக்கில் ஹோட்டல் கடற்கரைப் பராமரிப்பாளர்களை நியமிக்கும் வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த வேலைத்திட்டம் ஹபராதுவ பிரதேச செயலக வளாகத்தில் இன்று (04) ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி, கடல்சார்...
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (04) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை புதிய அதிவேக நெடுஞ்சாலை பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
187 A/C பேருந்து சேவை கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை வழியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட...
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ஓட்டங்கள் வீழ்த்தி முதல் முறையாக ரோயர் செலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது. இதனை அந்த அணியின் ரசிகர்கள் நேற்று முதல் தற்போது வரை கொண்டாடி...
நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட் வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரித்துள்ளது, எனவே, மேல் மாகாணத்தின் துணைப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) வெளியிடப்பட்ட 2025.06.02 திகதியிட்ட...