கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் அனைத்து சிறைச்சாலைகளும் பார்வையாளர்களுக்காக திறக்கப்படும் என சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார்.
சிறை விதிகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி...
நுகர்வோர் விவகார அதிகார சபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று (22) புறக்கோட்டையில் இயங்கி வந்த காலாவதியான பால்மா விநியோக நிலையமொன்றை நுகர்வோர் அதிகார சபையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது, விற்பனைக்கு தயார்...
இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றிருக்கும் சன்தோஷ் ஜா (Santosh Jha) இன்று (22) ஜனாதிபதியிடம் தனது நற்சான்றுப் பத்திர்ததை கையளித்தார்.
சன்தோஷ் ஜா இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக நியமனம் பெறுவதற்கு முன்னதாக 2020...
அரச மாடிக்குடியிருப்புக்களின் வீடுகளின் உரிமத்தை மக்களுக்கு வழங்கும் கொள்கை ரீதியான தீர்மானத்தைத் துரிதப்படுத்த வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
அது...
மாத்தறை சிறைச்சாலையில் மூன்று கைதிகள் மூளைக்காய்ச்சலுக்கு உள்ளானமை கண்டறியப்பட்டதை அடுத்து மாத்தறை சிறைச்சாலைக்கு அனுமதிக்கப்படும் கைதிகளை அங்குணுகொலபெலஸ்ஸ மற்றும் பூஸா சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மூளை காய்ச்சலுக்கு உள்ளான...
கொவிட் – 19 தொற்றுநோய் பரவல் காலத்தில் அறிவுறுத்தல்கள் வழங்குதல் மற்றும் நிதி சேகரிப்புக்காக பயன்படுத்தப்பட்ட itukama.lk என்ற இணையத்தளத்தை தொடர்ந்தும் பயன்படுத்தாமல் இருப்பதற்கு ஜனாதிபதி செயலகம் தீர்மானித்துள்ளது.
கொவிட் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தியதன்...
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள தனியார் களஞ்சியசாலையொன்றை மாத்தளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை சோதனையிட்டதில் பாகிஸ்தான், இந்தியா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெருந்தொகையான...