அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலும், அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல் என்பன நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலக தமிழர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான...
பதுளை கொழும்பு பிரதான வீதியின் உடுவர 6ஆம் கணுவ பிரதேசத்தில் இன்று (8) மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக குறித்த வீதியில் ஒரு பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
மண்சரிவு ஏற்பட்ட பகுதியான பதுளை,...
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினால் நாளை (10) மாலை 4 மணி முதல் எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை மீண்டும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மற்றும் கண்டி...
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கதிரியக்க நிபுணர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக நேர கொடுப்பனவை குறைத்ததற்காக இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறும், தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ.1700 வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு...
இலங்கையில் 2019 மற்றும் 2022 க்கு இடையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டிலிருந்து பிறப்பு வீதங்கள் தொடர்ச்சியாகக்...
2024 மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை கணிசமாக உயா்ந்து வரும் நிலையில், விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்கு வெங்காயம் கிடைப்பதை...
மதுபான நிலையங்கள் திறக்கப்படும் மற்றும் மூடப்படும் நேரங்களில் நாளை (09) முதல் அமுலுக்கு வரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கலால் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 32, உப பிரிவு 1 (இது 52 ஆவது அதிகார...