Sunshine Consumer Lanka (SCL), சன்ஷைன் ஹோல்டிங்ஸின் நுகர்வோர் பிரிவான இலங்கையின் பல்வகைப்பட்ட நிறுவனங்களின் குழுவானது, சவாலான பெரிய பொருளாதார நிலைமைகளை எதிர்கொண்டு வெற்றிகரமாக முன்னேறுவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாக 'Project Delta'...
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 0.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று(23) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,...
இராஜாங்க அமைச்சர் டயனா கமனே தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு நாளை மறுதினம் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் கூடவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே,...
வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன திடீர் காயம் காரணமாக உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இதன்காரணமாக ஏஞ்சலோ மத்தியூஸ் மற்றும் துஷ்மந்த சமிர ஆகிய இருவரில் ஒருவர் அணிக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
அடுத்த மூன்று வருடங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த 274,120 குடும்பங்களைச் சேர்ந்தவர்களில்...
2022/23 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளை கணனி மயமாக்கும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக பரீட்சைகள்...
அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் கட்சியில் இருந்து தம்மை நீக்கி பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து தாக்கல்...
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீரவும் சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரமேஷ் பத்திரன சுகாதார அமைச்சராகவும், ரஞ்சித் சியம்பலாபிட்டிய தொழில் முயற்சிகள் அமைச்சரவை அல்லாத...