டொமினிக்க குடியரசின் லொஸ் அமெரிகாஸ் விமான நிலையத்தில் தனியார் விமானமொன்றை, அவசரமாக தரையிறக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 7 பேர் அமெரிக்க பிரஜைகள் என்பதுடன், ஏனைய 2 பேரும்...
உலக நாடுகளில் கொரோனா பரவலை அடுத்து வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கபப்ட்ட பயணத்தடை சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர், அவுஸ்திரேலியா நீக்கியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவே இந்த...
ஐரோப்பாவில் Johnson & Johnson கொரோனா தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை இரண்டு பெற்றுக் கொன்றவர்களுக்கு Johnson &...
அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தகவலை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் குன்னூர் அருகே...
கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மறுபாட்டின் அச்சம் காரணமாக பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட 11 நாடுகளை இன்று முதல் நீக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அங்கோலா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, தென் ஆபிரிக்கா, சிம்பாப்வே...
ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில், ஏற்கனவே பரவி தற்போது இந்த வைரஸ் திரிபு 77 நாடுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஒமிக்ரோன் பெரும்பாலான நாடுகளில்...
பிரித்தானியாவுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று டென்மார்க்குக்கு சொந்தமான படகுடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கப்பலுடன் மோதிய டென்மார்க்கிற்குச் சொந்தமான படகு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில்...
கடந்த 1963ஆம் ஆண்டு ஜப்பானில் இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் போது தலைநகர் டோக்கியோவில் உள்ள பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லத்துக்குள் புகுந்த இராணுவ வீரர்கள் சிலர் அமைச்சர் ஒருவர் உட்பட அதிகாரிகள் பலரை...
2024 டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர், அப்பகுதியில் வசித்த...