விமானத்தை தாக்கி அழிக்கும் புதிய ரக ஏவுகணையை பரிசோதித்ததாக வட கொரியா கூறியுள்ளது.
இந்த புதிய ஏவுகணை சிறப்பாக செயல்பட்டதாகவும், அதில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் வட கொரியாவின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
“ஹைபர் சொனிக்...
துனிசியா நாட்டில் நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் முதல் பெண் பிரதமராக நஜ்லா போடன் ரோம்தானே (Najla Bouden Romdhane) பொறுப்பேற்க உள்ளார்.
வட ஆப்பிரிக்காவில் உள்ள துனிசியா...
ஈக்குவடோரில் உள்ள மிகப்பெரிய சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்வடைந்துள்ளதாக அந் நாட்டு ஜனாதிபதி கில்லர்மோ லாசோ தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரின் Guayaquil நகரிலுள்ள சிறைச்சாலைக்குள் நேற்று...
ஜப்பான் பிரதமர் யோஷிகிதே சுகா பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், புதிய பிரதமராக புமியோ கிஷிடா (Fumio Kishida) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று ஜப்பானின்...
ஜெர்மனியில் கடந்த 16 ஆண்டுகளாக மத்திய வலதுசாரி கட்சியான ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அந்த கட்சியின் தலைவரான ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து 16 ஆண்டுகளாக பிரதமராக...
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு கடலோரம் குவாடர் பகுதியில் உள்ள முகமது அலி ஜின்னாவின் சிலை மர்ம நபர்களால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
இதனால் முகமது அலி ஜின்னாவின் சிலை முற்றிலும் சேதமடைந்துள்ளது....
ஆண்கள் முகச்சவரம் செய்வதற்கு தடை விதித்து தாலிபன் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
சிகை திருத்தம் செய்ய வருபவர்களுக்கு முகச்சவரம் செய்யக்கூடாது என்று ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடிதிருத்தும் கலைஞர்களுக்கு தாலிபன் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
முகச்சவரம் செய்வது இஸ்லாமிய...
சோமாலிய தலைநகரின் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற மகிழுந்து தற்கொலை குண்டு தாக்குதலில் சுமார் 8 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது...
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம், தொடரில்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...
யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பத்தரமுல்லையில் உள்ள இராணுவ...