எதிர்வரும் 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாரத்திற்கு வேலை நாட்கள் நான்கரை நாட்களாக குறைத்து அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி வெள்ளிக்கிழமை அரைநாள் வேலையும், சனி மற்றும் ஞாயிறு...
தமக்கெதிரான வெறுக்கத்தக்க கருத்துக்களை பதிவிடுவதற்கு அனுமதி வழங்கியதாக பிரித்தானியா மற்றும் அமெரிக்காவிலுள்ள ரோஹிங்யா புகலிடக் கோரிக்கையாளர்கள் முகப்புத்தகத்தின் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கும் தளமாக பேஸ்புக் காணப்படுவதாக குற்றச்சாட்டு...
உலகை மிரட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.இந்நிலையில், கொரோனா வைரசை கொல்லும் 'சூயிங்கம்'மை தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் இறங்கியிருக்கிறார்கள்.
இதுதொடர்பாக, இந்த ஆய்வுக்கு தலைமை வகித்த அமெரிக்கா பென்சில்வேனியா...
சீனாவின் வடமேற்கு ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாடு நடத்தி வரும் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்தும், இனப் படுகொலைகளை கருத்தில் கொண்டும் அடுத்த ஆண்டு சீனாவில் இடம்பெறவுள்ள குளிர்கால...
தற்போது உலகளவில் உருவாகியுள்ள கொவிட் நெருக்கடியைவிட எதிர்வரும் காலங்களில் ஏற்படும் பெருந்தொற்றுகள் மிகக் கொடியதாக இருக்கலாம் என, ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் டேம் சாரா கில்பெர்ட் எச்சரித்துள்ளார்.
பெருந்தொற்றால்...
மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கருத்து வேறுபாடுகளைத் தூண்டுதல் மற்றும் கொவிட் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
76...
பாகிஸ்தானில் கைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த இலங்கைத் தொழிலாளரான பிரியந்த குமார என்பவர் மத அடிப்படைவாதிகளினால் தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரை காப்பாற்றுவதற்கு மலிக் அதான் மாத்திரம் போராடியிருந்தார்.
அவரது மனிதாபிமான செயலானது முழு பாகிஸ்தானுக்கும் கௌரவத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும்,...
உலகளவில் ஒமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையிலும், இதுவரை உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தொற்று...
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் அவற்றுக்கான அதிக...
தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பிரதிவாதிகளை எதிர்வரும் 11 ஆம்...
மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையுடன் இணைந்து நடத்திய சோதனையில், 2,210 கிலோகிராம் சட்டவிரோத...