கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் இதுவரை உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
இராணுவ ஹெலிகொப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்து கொண்டு இருந்த...
(Update) இந்த ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் பயணித்துள்ளனர் என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது
------------------------------------------------------------------------------------------------------
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் இராணுவ உயர்...
சுவிட்சர்லாந்தில் “ வைத்தியர் டெத்” என்று அழைக்கப்படும் கருணைக்கொலை ஆர்வலரும், வைத்தியருமான பிலிப் நிட்ச்கே, என்பவர் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.
“சார்கோ கேப்சூல்” என அழைக்கப்படும் சவப்பெட்டி போன்ற...
எதிர்வரும் 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாரத்திற்கு வேலை நாட்கள் நான்கரை நாட்களாக குறைத்து அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி வெள்ளிக்கிழமை அரைநாள் வேலையும், சனி மற்றும் ஞாயிறு...
தமக்கெதிரான வெறுக்கத்தக்க கருத்துக்களை பதிவிடுவதற்கு அனுமதி வழங்கியதாக பிரித்தானியா மற்றும் அமெரிக்காவிலுள்ள ரோஹிங்யா புகலிடக் கோரிக்கையாளர்கள் முகப்புத்தகத்தின் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கும் தளமாக பேஸ்புக் காணப்படுவதாக குற்றச்சாட்டு...
உலகை மிரட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.இந்நிலையில், கொரோனா வைரசை கொல்லும் 'சூயிங்கம்'மை தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் இறங்கியிருக்கிறார்கள்.
இதுதொடர்பாக, இந்த ஆய்வுக்கு தலைமை வகித்த அமெரிக்கா பென்சில்வேனியா...
சீனாவின் வடமேற்கு ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாடு நடத்தி வரும் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்தும், இனப் படுகொலைகளை கருத்தில் கொண்டும் அடுத்த ஆண்டு சீனாவில் இடம்பெறவுள்ள குளிர்கால...
தற்போது உலகளவில் உருவாகியுள்ள கொவிட் நெருக்கடியைவிட எதிர்வரும் காலங்களில் ஏற்படும் பெருந்தொற்றுகள் மிகக் கொடியதாக இருக்கலாம் என, ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் டேம் சாரா கில்பெர்ட் எச்சரித்துள்ளார்.
பெருந்தொற்றால்...
இலங்கையில் ஸ்டார்லிங்க் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவைகளை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனர் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்,...
இணைய வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன என்று இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA)...
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே. புஸ்பகுமார் (இனியபாரதி), இன்று (06) காலை திருக்கோவிலில்...