மலேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்த கோரிக்கையை மலேசிய உயர்ஸ்தானிகர் பட்லி ஹிஷாம் ஏற்றுக்கொண்டுள்ளார்.
மலேசியன் ஏர்லைன்ஸ் (Malaysian Airlines ) கூடுதல் விமானங்களை இயக்க...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குவது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இறுதி யுத்தம் நிறைவடைந்து 14 வருடங்கள் கடந்துள்ள போதிலும் பிரபாகரனின்...
கொழும்பு - காங்கேசந்துறை இடையிலான புகையிரத பாதையின் சமிக்ஞை அமைப்பை நவீனமயமாக்குவதற்கு, இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் ரூ. 450 கோடிகள் ($15 மில்லியன்) அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அநுராதபுரத்தில் இருந்து புகையிரத பாதையை...
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடாஷா எதிரிசூரியவுக்கு...
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை சமர்ப்பிக்க வேண்டிய பட்டியலில் ஜனாதிபதி, ஆளுநர்கள், சுயாதீன ஆணைக்குழுக்களின் ஆணையாளர்கள், தூதுவர்கள் மற்றும் ஏனையோரை உள்ளடக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு...
பேராதனை போதனா சிறுவர் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது மயக்க மருந்துக்காக வழங்கப்பட்டதாக கூறப்படும் மருந்தினால் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அருஷ அஸ்மித என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கடந்த...
கலாசார அரசுகள் பற்றி டலஸ் அழகப்பெரும பேசியதாகவும், பண்பாடுடைய அரசுகள் எங்கும் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று (21) விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே
அவர் மேலும்...
நாடளாவிய ரீதியில் தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களின் தரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது.
சர்வதேச பாடசாலைகளை கண்காணிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் கல்வி அமைச்சுக்குள் விசேட பிரிவொன்றை நிறுவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் கீழ் இல்லாத...
தொழிற் கல்விக்கான கவனம் போதுமானதாக இல்லை என்றும், எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்ற உள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்,...
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கஹகும்புற பகுதியில் நபர் ஒருவரை T56 வகை துப்பாக்கி பயன்படுத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளில் இருவர் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றப்...
டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 20க்கு மேற்பட்ட சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டெக்சாஸில் நேற்றைய தினம்...